வீட்டு EB பில் கிடுகிடுவென உயருதா? கரண்ட் பில்லை குறைக்க 5 வழிகள்!
சுவிட்சுகள் அனைத்தும் ஆஃப் செய்த பிறகும், மீட்டரில் சிவப்பு விளக்கு வேகமாக மின்னினால் மின் கசிவு (Current Leakage) உள்ளது என்று அர்த்தம்!
ஃபிரிட்ஜை சுவரோடு ஒட்டி வைக்கக் கூடாது! சுவற்றுக்கும் ஃபிரிட்ஜின் பின்புறத்திற்கும் இடையே குறைந்தது 6 அங்குல இடைவெளி இருக்க வேண்டும்.
டிவி, மொபைல் சார்ஜர்களை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்யாமல், மெயின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் விடுவதால் மட்டுமே மாதம் 5% முதல் 8% வரை பில் எக்ஸ்ட்ராவா வருது!