TNEB Power Cut Tomorrow (14-07-2026): நாளை மின் தடை மாவட்டங்களின் முழு பட்டியல்!

TNEB Power Cut Tomorrow – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில், மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தவும், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தினசரி பல்வேறு மாவட்டங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மின் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த பணிகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில், நாளை 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டின் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், வேலூர், கரூர் உட்பட பல முக்கிய மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் பகுதியில் நாளை எந்தெந்த நேரங்களில் மின் தடை ஏற்படும் என்ற முழுமையான மாவட்ட வாரியான விவரங்களை கீழே விரிவாகக் காணலாம்.

மின் தடை செய்யப்படும் நேரம்:நாலை மின் பராமரிப்பு பணிகள் பெரும்பாலும் காலை 09:00 மணி அல்லது 09:45 மணி முதல் மதியம் 04:00 மணி அல்லது மாலை 05:00 மணி வரை (பராமரிப்பு பணிகள் முடியும் வரை) அந்தந்த சப்-ஸ்டேஷன்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்.

TNEB digital meter bill reduction tips tamil
தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணத்தை குறைக்கும் எளிய வழிகள்

இதையும் படிங்க- வீட்டு EB பில் கிடுகிடுவென உயருதா? கரண்ட் பில்லை பாதியாக குறைக்க இந்த 5 ட்ரிக்ஸ் உடனே செய்யுங்க!

மாவட்ட வாரியாக நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சி (Trichy) மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

கம்பரசம்பேட்டை சப்-ஸ்டேஷன்: ஆண்டாள் வீதி, நாச்சியார்பாளையம், சாலை ரோடு, விசாலாட்சி அவென்யூ, மாம்பழச்சாலை, மேலகொண்டையம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், தில்லை நகர், காவேரி நகர், தேவாரம் காலனி, சுப்ரமணியபுரம் மற்றும் ஹவுசிங் யூனிட்.

மெயின் கார்டு கேட் சப்-ஸ்டேஷன்: தேவதானம், லயன் டேட்ஸ், ஓய்மாறி ரோடு, அண்ணா சிலை, சென்னை பைபாஸ் ரோடு, காவேரி பாலம், எம்.ஆர்.வி நகர், சஞ்சீவி நகர்.

Best Inverter and Battery for Home Inverter Buying Guide Tamil
Top 5 best home inverters and batteries list for long backup in Tamil

இதையும் படிங்க -Best Inverter for Home: வீட்டிக்கு வாங்க வேண்டிய டாப் 5 சிறந்த இன்வெர்ட்டர்கள் 2026!

பெட்டவாய்த்தலை மற்றும் சிறுகமணி பகுதிகள்: தையான்ஜி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாலம், பழையூர், மங்களபுத்தூர், முக்கொம்பு, அந்தநல்லூர், திருப்பராய்த்துறை, ஏலாமனூர், காவக்கார்பாளையம்.துவரங்குறிச்சி பகுதிகள்: செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகபுரி, அக்கியம்பட்டி, ராமையாபுரி, பிடாரிபட்டி, காரப்பட்டி, கள்ளக்கம்பட்டி, வேலாகுறிச்சி, கரடிபட்டி.

ஓலையூர் பகுதிகள்: பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.

புதுக்கோட்டை (Pudukkottai) மாவட்டம் முழுவதும்

குளத்தூர், அம்மா சத்திரம், பாக்குடி, இல்லுப்பூர், மாத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை டவுன் ஏரியா முழுவதும், கொன்னையூர், மேலத்தானியம் மற்றும் நகரப்பட்டி ஆகிய பகுதிகள் முழுவதும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது.

திண்டுக்கல் (Dindigul) மாவட்டம்

திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலபாடி, பாலகிருஷ்ணாபுரம்.

திண்டுக்கல் மேற்கு (கண்ணிவாடி): கண்ணிவாடி, மாநகரை, நீலமலைக்கோட்டை, தருமத்துப்பட்டி.

ShineXPro Car AC Cleaner Spray Review Tamil
காசு கொடுத்து ஏசி சர்வீஸ் செய்யாதீங்க! 5 நிமிடத்தில் நீங்களே கிளீன் செய்யலாம்!

இதையும் படிங்க- காரில் ஏசி ஆன் செய்தால் துர்நாற்றம் வீசுகிறதா? மெக்கானிக் கடைக்கு போகாமல் இதோ 5 நிமிட தீர்வு! Car AC Cleaner Spray Review

கீழக்கோட்டை பகுதிகள்: காந்தி கிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துறை, பச்சைமலையான்கோட்டை.

வேலூர் (Vellore) மற்றும் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகள்

வேலூர் டவுன்: தோட்டப்பாளையம், செண்பாக்கம், ஏரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், கஸ்பா, கோணவட்டம், பொய்கை, சேதுவாலை, பஜார் வீதி, காந்தி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தொரப்பாடி பகுதிகள்: பாகாயம், ஒட்டேரி, சிட்டேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருபாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றியுள்ள பகுதிகள்.
சாலை சப்-ஸ்டேஷன்: ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிபேட்டை, மின்னல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

ஏரியங்காடு பகுதிகள்: சேதுவாலை, விஞ்சிபுரம், எம்.வி.பாளையம், பொய்கை, பொய்கைமொட்டூர், கழனிப்பாக்கம்.

கரூர் (Karur) மாவட்டம்

காவல்காரன்பட்டி பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, இடையப்பட்டி, பிள்ளூர், சின்னபனையூர், பாதிரிபட்டி.

பாலாம்பாள்புரம் பகுதிகள்: பாலாம்பாள்புரம், ஆலமரத் தெரு, லைவ் ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட் பகுதிகள்.

images

கோயம்புத்தூர் (Coimbatore) பகுதிகள்

பெரியநாயக்கன்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காலிபாளையம், பூச்சியூர், சாநாயக்கன்பாளையம், ஆத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம்.

கவுண்டம்பாளையம் (Metro): ஹவுசிங் போர்டு, ஏ.ஆர் நகர், தாமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.

நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்

நாமக்கல்/சேலம் பகுதிகள்: பள்ளிபாளையம், குமாரபாளையம், புதன்சந்தை, நாமகிரிப்பேட்டை டவுன் முழுவதும்.எட்டிக்குட்டைமேடு பகுதிகள்: கண்ணந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, கொப்பனம்பட்டி, எட்டிக்குட்டைமேடு, ஏகாபுரம், தைலாம்பட்டி, கோணசமுத்திரம், சமுத்திரம், சின்னப்பம்பட்டி, ஆர்.புதூர், புதுப்பாளையம், எடங்கணசாலை, தெப்பக்குட்டை, எருமப்பட்டி.

பவானி பராஜே பகுதிகள்: தெக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன்புதூர், சுக்குகாபிக்கடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெந்தபாளையம், தோட்டதாசனூர், ராமையாகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம்.

தருமபுரி (Dharmapuri) மாவட்டம்

ராமியானஹள்ளி பகுதிகள்: ராமியானஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதனத்தம்.

பொம்மிடி பகுதிகள்: பொம்மிடி, சொரக்கம்பட்டி, பன்றாசெட்டிபட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரிட்டிஹள்ளி, வைகுந்தனூர், வெட்லாபட்டி, அச்சம்பட்டி.

TNEB Power Cut

தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டம்

தஞ்சாவூர் அர்பன்: தஞ்சாவூர் டவுன், நியூ ஹவுசிங் யூனிட், அருளானந்த நகர், யாகப்பா நகர், குழந்தை இயேசு கோவில் பகுதிகள்.

உறந்தைபுரம் பகுதிகள்: உறந்தைபுரம், பின்னையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.10.

இதர மாவட்ட முக்கிய பகுதிகள்

தேனி (ஆண்டிபட்டி): ஆண்டிபட்டி டவுன், பாலக்கோம்பை, எத்தாகோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

கிருஷ்ணகிரி (உத்தனப்பள்ளி): உத்தனப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, பேரண்டூர், இருதுளம், கெலமங்கலம், திம்ஜேபள்ளி, தொரப்பள்ளி, வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, அனசோனை, உங்கட்டி, உள்ளுக்குறுக்கை, நாகமங்கலம், பீர்ஜேபள்ளி, ஜக்கேரி, பைரமங்கலம்.

கன்னியாகுமரி (முஞ்சிறை & நடைக்காவு): புதுக்கடை, பைங்குளம், ராமந்துறை, புதுத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை, பள்ளவிளை, கொள்ளங்கோடு, நீரோடி, ஓரம்பு, சூழல், செங்கவிளை, சூரியகோடு, கோழிவிளை, மாங்காடு, வாவறை, நம்போலி, தெரிவிளை, கண்ணநாகம்.

கடலூர் (ஓரையூர் & நெல்லித்தோப்பு): ஓரையூர், அக்கடவல்லி, திருத்துறைவூர், ஏனாதிரிமங்கலம், பைதாம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், நெல்லித்தோப்பு, சாதப்பட்டு, கீழ்மாம்பட்டு, சாதமாம்பட்டு, பாலாப்பட்டு.

பொதுமக்களுக்கான முக்கிய முன்னெச்சரிக்கை டிப்ஸ்

சார்ஜிங்: மின் தடை ஏற்படுவதற்கு முன்பே உங்கள் மொபைல், லேப்டாப் மற்றும் எமெர்ஜென்சி விளக்குகளை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

குடிநீர்: மோட்டார் இயக்க முடியாது என்பதால் அன்றாடத் தேவைக்கான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைப்பது நல்லது.

மின்சாதனங்கள்: வோல்டேஜ் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க, மின்சாரம் நிறுத்தப்படும் நேரத்தில் டிவி, ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் மெயின் சுவிட்சுகளை ஆஃப் செய்து வைப்பது பாதுகாப்பானது.

TNEB Power Cut Tomorrow -மின்வாரிய ஊழியர்கள் தங்களது பராமரிப்புப் பணிகளை விரைவாக முடித்துவிட்டால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படலாம்.

Leave a Comment