TNEB Power Cut tomorrow-தமிழ்நாட்டில் மின்சார வாரியம் (TNEB) தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் முக்கிய துணை மின் நிலையங்களில் (Substations) மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, நாளை (15-07-2026) கோவை, திருச்சி, சென்னை, தருமபுரி உட்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் மாவட்டங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின்தடை செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்தடை நேரங்கள் (பொதுவாக):காலை 09:00 மணி முதல் மாலை 04:00 / 05:00 மணி வரை (பராமரிப்பு பணிகளின் தேவைக்கேற்ப நேரங்கள் மாறுபடலாம்).மாவட்ட வாரியாக மின்தடை ஏரியாக்கள் பட்டியல் (15-07-2026)
கோவை & மெட்ரோ பகுதிகள் (Coimbatore & Metro)
துணை மின் நிலையம்: K.G. சாவடி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கீரணத்தம்
மின்தடை பகுதிகள்: சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம், காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், K.R. பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், வரதையங்கார்பாளையம், இடுகாரை, ஆதிபாளையம், சரவணம்பட்டி (சில பகுதிகள்), விஸ்வாசபுரம், ரெவென்யூ நகர், கரட்டுமேடு, சிவானந்தாபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர் ஏரியா.
திருச்சி (Trichy)
துணை மின் நிலையம்: திருவானைக்கோவில் 110 KV, EB ரோடு 33 KVமின்தடை பகுதிகள்: மாம்பழச்சாலை, ட்ரங்க் ரோடு, கும்பகோணத்தான் சாலை, காந்தன் நகர், வெள்ளிக்கிழமை சாலை, கீழ உள் வீதி, திமிராய சமுத்திரம், சென்னை பைபாஸ் ரோடு, திருவலார் சோலை, கீழ வாசல், உத்தமர் சீலி, பட்டர்வொர்த் ரோடு, குறிஞ்சி காலேஜ், சவுக், டவுன் ஸ்டேஷன், EB ரோடு, வெள்ளை வெற்றிலைக்கார தெரு, தையல்கார தெரு, பாபு ரோடு, வசந்தா நகர், NSB ரோடு, வாளாக்காய் மண்டி, பூலோகநாதர் கோவில் தெரு, சின்னக்கடை வீதி, விஸ்வாஸ் நகர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
துணை மின் நிலையம்: மாடம்பாக்கம்
மின்தடை பகுதிகள்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மாப்பேடு, அகரம்தென், பதுவஞ்சேரி, காஸ்பாபுரம், செக்ரட்டேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், VGP சீனிவாசா நகர், VGP சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
சேலம் & எடப்பாடி (Salem & Edappady)
துணை மின் நிலையம்: எடப்பாடி, பூலாம்பட்டி, மல்லூர்
மின்தடை பகுதிகள்: எடப்பாடி டவுன், V.N. பாளையம், அவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமாவளசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி, பூலாம்பட்டி, கூடக்கல், பிள்ளுகுறிச்சி, வன்னியர் நகர், வளையசெட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வேடிக்காரன் பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளாளரிவெள்ளி, கள்ளப்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடாங்கம், பூமனூர் புதுப்பட்டி, மல்லூர் டவுன் முழுவதும்.
தருமபுரி (Dharmapuri)
துணை மின் நிலையம்: தருமபுரி 110 KV, பென்னாகரம், காரிமங்கலம்
மின்தடை பகுதிகள்: தருமபுரி டவுன், மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பஸ் ஸ்டாண்ட் ஏரியா, கடைவீதி, அன்னசாகரம், குண்டல்பட்டி, செட்டிக்காரை, நீலாபுரம், கொம்பை, பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகரை, நெருப்பூர், B.அக்ரஹாரம், தாசம்பட்டி, காரிமங்கலம், கேரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியானூர், எலுமிச்சஹள்ளி, பெரியாம்பட்டி.
நாமக்கல் (Namakkal)
துணை மின் நிலையம்: நாமக்கல் 110 KV, எருமப்பட்டி, வளையப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம்
மின்தடை பகுதிகள்: நாமக்கல் டவுன், எருமப்பட்டி, வளையப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம் டவுன், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகள்.
திண்டுக்கல் (Dindigul)
துணை மின் நிலையம்: லட்சுமணன்பட்டி, சின்னக்கம்பட்டி, வேடசந்தூர்
மின்தடை பகுதிகள்: சுக்காம்பட்டி, லட்சுமணம்பட்டி, ஜவாதுபட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், வேடசந்தூர், சேனங்கோட்டை, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, வெள்ளாம்பட்டி, அரியபூதாம்பட்டி.
திருப்பத்தூர் & கிருஷ்ணகிரி (Matrapally & Singarapet
துணை மின் நிலையம்: மாற்றப்பள்ளி, சிங்காரப்பேட்டை, எக்கூர்
மின்தடை பகுதிகள்: மாற்றப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், A.K. மொட்டூர், புதுபூங்குளம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, எக்கூர், பேரம்பட்டு.
பெரம்பலூர் & அரியலூர் (Perambalur & Eachangadu)
துணை மின் நிலையம்: பெரம்பலூர் 230 KV, ஈச்சங்காடு 230 KVமின்தடை பகுதிகள்: அரணாரை, எளம்பலூர், மின் நகர், பாலக்கரை மற்றும் பெரம்பலூர் ரூரல் பகுதிகள், ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் மைன்ஸ், சிலுப்பனூர்.
தேனி (Theni)
துணை மின் நிலையம்: தேனி 230 KV
மின்தடை பகுதிகள்: தேனி டவுன், உப்பார்பட்டி, குன்னூர், தோப்புப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தஞ்சாவூர் (Thanjavur)
துணை மின் நிலையம்: பேராவூரணி
மின்தடை பகுதிகள்: பேராவூரணி டவுன், பெருமகளூர், திருச்சிற்றம்பலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
பொதுமக்கள் கவனத்திற்கு
நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளை முன்னரே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் வழங்கப்படும்.