நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (Tamil Nadu Power Cut Areas – 16 July 2026): தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலைய புனரமைப்பு வேலைகள் காரணமாக நாளை ஜூலை 16, 2026 (வியாழக்கிழமை) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி அல்லது 5:00 மணி வரை அந்தந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் சீக்கிரம் முடிந்தால் மின்சாரம் முன்னதாகவே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை மின்சாரம் இருக்குமா இல்லையா என்பதை கீழே உள்ள மாவட்ட வாரியான லிஸ்ட்டை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் (Tambaram Area)
தாம்பரம் (வெஸ்ட் தாம்பரம் பகுதி): கிஷ்கிந்தா மெயின் ரோடு, கண்ணடபாளையம், சர்வீஸ் ரோடு (சாய் நகர்), வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்.கே நகர், அன்னை இந்திரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் (நேரம்: காலை 09:00 முதல் மதியம் 02:00 மணி வரை).

திருச்சி மாவட்டம் (Trichy Power Cut Areas)
திருச்சியில் உள்ள முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் கீழே உள்ள பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
வரகனேரி பகுதி: தஞ்சை ரோடு, மகாலட்சுமி நகர், வடக்கு தாரநல்லூர், மாரியம்மன் கோவில் தெரு, வரகனேரி, மல்லிகைபுரம், ஈடா தெரு, அன்னை நகர் 1 முதல் 6 வது குறுக்கு தெருக்கள், இருதயபுரம், குளுமிக்கரை, நடு தெரு, அக்ரஹாரம், தோப்பு தெரு, தெற்கு பிள்ளையார் கோவில் தெரு.
இதையும் படிக்க- Best Inverter for Home: வீட்டிக்கு வாங்க வேண்டிய டாப் 5 சிறந்த இன்வெர்ட்டர்கள் 2026!
சமயபுரம் பகுதி: தேனூர், வெங்ககுடி, மருதூர், மண்ணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சாண்டார்கோவில், எச்சம்பட்டி, திருப்பட்டூர், கங்கா காவேரி நகர், அய்யம்பாளையம்.
பூவாலூர் பகுதி: லால்குடி, பின்நவாசல், அன்பில், கொத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர், சிறுதையூர், மணக்கால், புஞ்சைசங்கந்தி, செங்கல், மும்முடிசோழமங்களம், ஆதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பெருமைகுடி.

தென்னூர் பகுதி: அண்ணாமலைபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை நகர், சாஸ்திரி ரோடு, அண்ணாமலை நகர், அண்ணா நகர், மதுரை ரோடு, சப்-ஜெயில் ரோடு, நடு குஜிலி தெரு, பிக் பஜார், சந்துக்கடை, டைமண்ட் பஜார், அலிமால் தெரு, கீழத்தார் தெரு, பாக்காலி தெரு, புது ரெட்டி தெரு.
கோவை மாவட்டம் (Coimbatore & Pollachi)
கோவை சிட்கோ (SIDCO Kurichi): சிட்கோ, சுந்தராபுரம் பகுதிகள், போத்தனூர் பகுதிகள், எல்.ஐ.சி காலனி, காமராஜ் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை).
பொள்ளாச்சி
(மரிச்சைநாயக்கன்பாளையம்): எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுபியகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியாத்து, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 வரை).
பொள்ளாச்சி (தலக்கரை முத்தூர்): முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வளையகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே காலனி, வெங்கடாசல காலனி (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 வரை).
ஈரோடு மற்றும் பெருந்துறை (Erode)

ஈரோடு மற்றும் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் சப்ஸ்டேஷன் வேலைகள் காரணமாக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
தண்ணீர்பந்தல் பகுதி: அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்பூந்துறை, பூந்துறை, செமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலாம்பாளையம், ரெட்டைசுற்றிபாளையம் மற்றும் கே.ஏ.எஸ் இண்டஸ்ட்ரீஸ்.
பெருந்துறை (இங்கூர் பகுதி): தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், இங்கூர், பள்ளபாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்.
கரூர் மாவட்டம் (Karur)
கரூரில் கீழே உள்ள பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மண்மங்கலம் பகுதி: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி,வள்ளிபாளையம், வடுகபட்டி.
குப்புச்சிபாளையம் பகுதி: வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகூடுதானூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம்.
விருதுநகர் மற்றும் ராஜபாளையம் (Virudhunagar)
கீழே உள்ள பகுதிகளில் சப்ஸ்டேஷன் பராமரிப்பு பணி காரணமாக காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்சாரம் தடைபடும்.
மல்லாங்கிணறு பகுதி: மல்லாங்கிணறு டவுன், வளையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.
விருதுநகர் இன்டோர் பகுதி: பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.ராஜபாளையம் பகுதி: அழகை நகர், பி.எஸ்.கே நகர், மலையாடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கடலூர் மாவட்டம் (Cuddalore Areas)
கடலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
வடகூத்து பகுதி: வடகூத்து, இந்திரா நகர், கீழூர், ஆபத்தாரணபுரம், கங்கை கொண்டான், வடலூர்.
சேத்தியாத்தோப்பு பகுதி: சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வானமாதேவி, கானூர், மதுராந்தகநல்லூர், சோழத்தரம், பின்னலூர், ஓராத்தூர், குறிஞ்சிகுடி.
வளையமாதேவி பகுதி: வளையமாதேவி, பி.ஆதனூர், ஓட்டிமேடு, கா புதூர், எம்.கே புரம்.
கீழக்குப்பம் பகுதி: கீழக்குப்பம், புறங்கனி, மெட்டுகுப்பம், காட்டுகூடலூர்.சித்திராசூர் பகுதி: சித்திராசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பினாதன்பேட்டை, அருங்குணம், மேல்பாட்டம்பாக்கம்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி (Dharmapuri, Krishnagiri & Thayanur)
மொரப்பூர் (தர்மபுரி): மொரப்பூர், கல்லூர், கெட்டனூர், ஏலவாடை, சென்னம்பட்டி, மாரிதிப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கில்பட்டி, மூட்டூர் (நேரம்: காலை 09:00 முதல் மாலை 05:00 வரை).
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி): ராயக்கோட்டை, ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, தேவநம்பட்டி, கித்தம்பட்டி, அலசீபம், எருவனஹள்ளி, வேப்பலம்பட்டி, லட்சுமி புரம், கடுமஞ்சூர், டி.பள்ளி, எஸ்.எஸ்.ஹள்ளி, தின்னூர், கொப்பக்கரை (நேரம்: காலை 09:00 முதல் மாலை 05:00 வரை).
சிப்காட் போச்சம்பள்ளி: சிப்காட் போச்சம்பள்ளி, ஓலா, பேரண்டப்பள்ளி, ஆனந்தூர், ஓலாப்பட்டி, சூளகரை, வீரச்சிக்குப்பம், கெரிஜேபள்ளி, திருவனப்பட்டி, காட்டுப்பட்டி, வேதப்பட்டி, பனமரத்துப்பட்டி (நேரம்: காலை 09:00 முதல் மாலை 05:00 வரை).
தயானூர் பகுதி: தயானூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஐயங்குணம், கொடுக்கான்குப்பம், மேல்சேவலம்பாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அண்ணமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலாந்தாங்கல், நல்லான்பிள்ளை (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 வரை).
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் (Dindigul)
நிலக்கோட்டை மற்றும் கொடைக்கானல்: நிலக்கோட்டை டவுன், நூதலாபுரம் மற்றும் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட முக்கிய பகுதிகள் (நேரம்: காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை).
திருவாரூர் மாவட்ட பகுதிகள் (Tiruvarur – Mannargudi)
மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மன்னார்குடி ரூரல்: மன்னார்குடி, பருத்திக்கோட்டை, சுந்தரக்கோட்டை, எம்பேத்தி.மன்னார்குடி அர்பன்: டி.என்.எச்.பி (TNHB), காளவாக்கரை, ஈபி நகர், மாடர்ன் நகர்.
சித்தரி பகுதி: தாலியாமங்கலம், மூனாம்செட்டி, நெம்மேலி, சோழநாதி.கூத்தநல்லூர் பகுதி: கூத்தநல்லூர்,த்திகாடை, பொடாக்குடி, வெள்ளக்குடி.
வடபாதிமங்கலம் பகுதி: வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், குலாமாணிக்கம், பூதமங்கலம்.
நன்னிலம் பகுதி: நன்னிலம், ஆனைக்குப்பம், கங்கலாஞ்சேரி, ஏனங்குடி.நீலாகுடி பகுதி: மூலங்குடி, வந்தாம்பாளை, வைப்பூர், ராரந்திமங்கலம், மின் நகர், வல்லம், செம்பட்டி, பிள்ளையார்பட்டி.
புதுக்கோட்டை (ஆதனாக்கோட்டை & குன்னாண்டார்கோவில்)
ஆதனாக்கோட்டை முழு பகுதி மற்றும் குன்னாண்டார்கோவில் முழு பகுதிகள் முழுவதும் (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 வரை).
தாராபுரம் டவுன்: குண்டடம், கள்ளிவலசு 1 மற்றும் 2, கூத்தம்பூண்டி மூலனூர், சார்மங்கள் ஃபீடர், தாராபுரம் டவுன், வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், டி.வி பட்டினம், மில் ஃபீடர், உஷ்தேவ், எஸ்.கே பாளையம் ஃபீடர் (நேரம்: காலை 09:00 முதல் மாலை 04:00 வரை).
tneb power shutdown tomorrow-எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைகளை மின்சாரத் தடை ஏற்படுவதற்கு முன்பாகவே திட்டமிட்டுத் தயார் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.