Tamil Nadu Power Cut Areas (July 18): நாளை இந்த மாவட்டங்களில் மின்தடை! உங்க ஊர் இருக்கான்னு உடனே Check பண்ணுங்க!
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (Tamil Nadu Power Cut Areas – 18 July 2026): தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலைய புனரமைப்பு வேலைகள் காரணமாக நாளை ஜூலை 18, 2026 (சனிக்கிழமை) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது. நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி அல்லது … Read more