வீட்டு EB பில் கிடுகிடுவென உயருதா? கரண்ட் பில்லை பாதியாக குறைக்க இந்த 5 ட்ரிக்ஸ் உடனே செய்யுங்க!

TNEB digital meter bill reduction tips tamil

ஸ்மார்ட் மீட்டர் மற்றும் ரீடிங் ரகசியம் உங்களுடையது புதிய டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் மீட்டர் என்றால், அதில் மின்சார கசிவு (Current Leakage) இருந்தால் கூட ரீடிங் மிக துல்லியமாக ஓடும். பழைய ஒயரிங் உள்ள வீடுகளில் சுவர்களில் எர்த் ஆனால் பில் எகிறும். எப்படி செக் செய்வது? உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சுவிட்சுகளையும் (ஏசி, ஃபிரிட்ஜ் உட்பட எல்லாவற்றையும்) ஆஃப் செய்துவிட்டு மெயின் போர்டில் உள்ள மீட்டரைப் பாருங்கள். அப்போதும் மீட்டரில் உள்ள சிவப்பு … Read more