tamil nadu power cut news (தமிழ்நாடு பவர் கட் நியூஸ்): தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவும்…மாதாந்திர அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) நாளைய தினத்திற்கான அதிகாரப்பூர்வ மின்தடைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாளை ஜூலை 4, 2026 (சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை (குறிப்பிட்ட இடங்களின் வேலை நேரத்தைப் பொறுத்து) மின்வாரியப் பணிகள் காரணமாகப் பின்வரும் முக்கிய மாவட்டங்களின் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Karur Tamil Nadu Power Cut News: மாவட்டப் பகுதிகள் மற்றும் நேரம்
காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
வெப்பம்பாளையம்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகாரன்பாளையம், கோத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டம்பாளையம், சத்திரம், பவித்திரம்.
நொய்யல் பகுதிகள்: அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கொடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நாதமேடு, அத்திப்பாளையம் புதூர், வளையபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல்.
ஆண்டிசெட்டிபாளையம்: தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கார்வாழி, வடகரை, கட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.
ராஜபுரம்: இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, இளவானூர், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, ஆனைப்புதூர்.
மலைக்கோவிலூர்: செல்லிபாளையம், கனகபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகாரியம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாது ரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம்.
ரெங்கநாதபுரம்: காருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
Trichy Tamil Nadu Power Cut News: மாவட்டப் பகுதிகள் மற்றும் நேரம்
காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை
பாலகிருஷ்ணம்பட்டி: எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி டவுன்.அம்பிகாபுரம்: அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கண்டார்கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி காலனி, முத்துமணி டவுன் (1 முதல் 12 கிராஸ் வரை).
புதுநத்தம்: காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பண்ணாங்கொம்பு, சாத்துவபுரம், அடையாப்பட்டி, கொட்டப்பல்வாஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, குளத்துரான்பட்டி, பாலகாட்டுப்பட்டி, அமையாபுரம்.
ஏரகுடி, கொம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டி அழகபுரி, ஒக்கரை.
Dindigul திண்டுக்கல் & தேனி மாவட்டங்கள் (Dindigul & Theni)
நேரம்: காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை
(வைகை அணை – காலை 10:00 முதல் மாலை 04:00 வரை)
வைகை அணை: வைகை டேம் பகுதிகள், ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.
அடிக்கடி கரண்ட் போகுதா? அப்போ வீட்டுக்கு வாங்க வேண்டிய Best Inverter for Home: வீட்டிக்கு வாங்க வேண்டிய டாப் 5 சிறந்த இன்வெர்ட்டர்கள் 2026!
நிலக்கோட்டை (ராமராஜபுரம்): குருவித்துறை, மாரையம்பட்டி, மட்டப்பாரை, எத்திலோடு, செங்கப்பட்டி, அவராம்பட்டி, விளாம்பட்டி, நடார்பட்டி, சடையாம்பட்டி, பெருமாள்பட்டி, அம்மாச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பாய்புரம்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் டவுன், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புளியூர்நத்தம்.
பழனி: பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி.அண்ணஞ்சி: அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தருமபுரி மாவட்டம் (Dharmapuri Power Cut Areas)நேரம்
காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
லக்கியம்பட்டி: பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஹள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, நில்லேசனஹள்ளி, பழையதனூர், மாதேமங்கலம்.
தருமபுரி டவுன்: மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, விருபாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கொம்பை, குளியனூர்.
ஹரூர்: மொபிரிபட்டி, அக்ஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சால்வாடி, பி.தாதம்பட்டி, சின்னன்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ் ரோடு, எல்லபுடையாம்பட்டி, நாதியனூர்.
கோயம்புத்தூர் & திருப்பூர் (Coimbatore & Tirupur)நேரம்
காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
மதுக்கரை: செல்லப்பம்பாளையம் (சில பகுதிகள்), பொதியம்பாளையம், வகராயம்பாளையம், நீலாம்பூர் (சில பகுதிகள்), குறும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.பொள்ளாச்சி: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூலஸ்வரன்பட்டி, சிங்கநல்லூர், அம்பராம்பாளையம், நல்லூர், ஜமீன் ஊத்துக்குளி
மயிலாடுதுறை & தஞ்சாவூர் (Mayiladuthurai & Thanjavur)
காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
(திருப்பனந்தாள் – பிற்பகல் 3:00 வரை)
மயிலாடுதுறை டவுன்: டவுன்-I, II, III, வடகரை, மங்கநல்லூர், ஏ.என்.புரம், வழுவூர், மூவலூர், கிளியனூர், கொரநாடு, மயிலாடுதுறை அர்பன், மணக்குடி, மேமாத்தூர், வாட்டர்ஒர்க்ஸ், தர்மபுரம், பஜார், திருவிழந்தூர்.
பாலையூர் & குத்தாலம்: குத்தாலம் கேஸ் பிளாண்ட், தேரழுந்தூர், வடமட்டம், பெரவூர், கீழ்வேலி, திருவாலங்காடு.சீர்காழி
(திருவெண்காடு & அச்சாள்புரம்): திருவெண்காடு, நாங்கூர், திருநகரி, ஏ.கே.சத்திரம், மகேந்திரப்பள்ளி, மாதனம், பழையாறு.
தஞ்சாவூர் வடபகுதி: திருப்பனந்தாள், சோழபுரம், திருப்புறம்பியம், சுவாமிமலை (காலை 9:00 – மதியம் 3:00 வரை)
விருதுநகர் & கன்னியாகுமரி (Virudhunagar & Kanyakumari)நேரம்
காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00/03:00 மணி வரை
சேத்தூர் & வத்திராயிருப்பு: தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம், பிலவாக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாதூர், டபிள்யூ.புதுப்பட்டி.
கன்னியாகுமரி (செம்பொன்விளை & கருங்கல்): திங்கள் நகர், ரீதாபுரம், இரணியல், நெய்யூர், குருப்பனை, பாலப்பள்ளம், மண்டைக்காடு, வெள்ளிமலை, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கள்ளுக்கட்டி, சாரல், கொல்லமாவடி, உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கள்ளுக்கூட்டம், கொத்தநல்லூர், பொன்மனை, காப்பியறை.
ராணிப்பேட்டை (Sholinghur Update)நேரம்
காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
சோளிங்கர்: பாணாவரம், காரிகல், வி.ஜி.புரம், தணிகை, எறும்பி, கொண்டபாளையம், வெளிதாங்கிபுரம், புதூர், மங்கலம், மேல்வீரணம், பொன்னப்பந்தாங்கல், ஐயபெடு, வெங்குப்பட்டு, ஆயல், போலிப்பாக்கம், பழையபாளையம், சின்ன பரவத்தூர், அக்காசிகுப்பம், ஜனகாபுரம், பரஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.
நாளை உங்க பகுதியில் மின்தடை இருக்கிறதா என்று அறிய இந்த tamil nadu power cut news முழுப் பட்டியல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.